dharmapuri தருமபுரியில் ரூ.1.24 கோடி பறிமுதல் நமது நிருபர் ஏப்ரல் 11, 2019 தருமபுரி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.24 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனார்.